PTEC News
  • [25/Aug/2022]
    தமிழ் பரீட்சை முடிவுகள்-2022
    Juin 2022 இல் நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுப் பரீட்சை முடிவுகளை .. more
  • [27/Apr/2022]
    Examen_Maths_Fr_2022
    Nous avons envoyé les convocations par mail et par SMS, si vous n'avez pas reçu merci de nous contacter par mail exams@paris-tec.com Merci.. more
View All
PTEC info
Tamil_results_2022
Resultat_Exam_Maths&Fr
Pub2019
Examen_Fr_Maths
Examen_Fr_Maths_2022
Culture Générale 2021
Tamil Speech
Contact_us

CTEF Examens 2022


வணக்கம்,

கடந்த மே மாதம் நடைபெற்ற பிரெஞ்சு & கணித பரீட்சையின் சான்றிதழ் வழங்குதல் வைபவம் எதிர்வரும் 
24 ம் திகதி நடைபெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.  

Chers parents, 

Nous vous informons que la cérémonie de remise des diplômes aura lieu le samedi 24 septembre 2022 

Lieu : Salle l'Embarcadère - 5 Rue Edouard Poisson, 93300 Aubervilliers
Heure : 14h30 à 19h30


Nous vous attendons nombreux.





 

                                    பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்                          En Français.

மது சொந்த நாட்டை விட்டு புலம் பெயர்ந்துள்ள லட்சோபலட்சம் தமிழர்களில் பிரான்ஸிற்கு வந்தோரின் முக்கிய பிரச்சனையான மொழிப்பிரச்சனையை கண்டு அதை தீர்த்து வைக்கும் முகமாக தமிழ்மொழிமூல விளக்கங்களுடன் பிரஞ்சு மொழியை கற்பிக்க என ஆரம்பிக்கப்பட்டதே "பாரிஸ் தமிழர் கல்வி நிலையம்" ஆகும்.
பின்னர் இங்கு பிறந்து வளரும் எம் சிறார்களிற்கு தமிழ் மொழியறிவையும், எமது கலாசாரத்தையும் ஊட்டிட வேண்டும் என எண்ணி 1988 இல் தமிழ் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
 பிரான்ஸில் முதலாவது கல்விநிலையம்; என்பதுடன் முற்றுமுழுதாக சேவை நோக்கோடு ஆரம்பிக்கபபட்டு
தற்போது அதில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பதை ஆரம்பிக்கப்பட்ட 31.08.1986 தொடக்கம் இன்று வரை இங்கு கல்வி கற்றுள்ள ஏழாயிரத்திற்கு மேற்பட்டோரின் பதிவுகள் உறுதியாக்குகின்றன.
இவை மட்டுமன்றி ஆங்கிலம், சங்கீதம், நடனம், கணினி போன்ற பல்வேறு பாடங்களும் வருடாவருடம் திருக்குறள் மனனப்போட்டி, தமிழ்ப் பேச்சுப்போட்டி, பொது அறிவுப்போட்டி, வாணிவிழா, நத்தார் பண்டிகை, கணணிக் கண்காட்சி, உற்சாகம் அளிக்கக்கூடிய விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தும் எமது பாடசாலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.   மேலும் வாசிக்க…..



Notre association Le Centre Parisien d’Education pour les Tamouls  à  but non lucratif dûment enregistrée dans le cadre de la loi 1901; existe depuis 31 Août 1986. Toutes nos activités se déroulent pendant les week-ends. ....cliquer ici pour continuer....

2021-2022 கல்வியாண்டுக்கான  வகுப்புக்களும் நேரங்களும் 
Horaire d'ouverture et les cours pour la saison 2021-2022    

           Paris-Charonne

      Buzenval

Aubervilliers

சனி(samedis) : 9:00 - 17:00
ஞாயிறு  (dimanches): 9:00-17:00
 
M°: Rue des boulets/
Alexandre Dumas / Charonne
 
Cliqué sur l'adress pour voir
 சனி : 9:00 - 15:00
ஞாயிறு : 09:00 -15:00
 
34, rue de la Réunion
M°: Buzenval/
Alexandre Dumas
 
 google map
சனி (samedis): 9:00 - 14:00
ஞாயிறு(dimanches) : 14:00-18:00
 
M°: Fort d'Aubervilliers
 
ஞாயிறு (dimanches): 9:00-18:00
M°:Fort d'Aubervilliers
Bus : 173 Hemet, 249,250

 
 Click Menu Album photo, then sub menu
Facebook link            
642773 Visitors642773 Visitors642773 Visitors642773 Visitors642773 Visitors642773 Visitors642773 Visitors